கமலா ஹாரிஸ்-க்கு கடிதம் எழுதியவர் நம் தலைவர்- பொன்முடி புகழாரம்..!

கமலா ஹாரிஸ்-க்கு கடிதம் எழுதியவர் நம் தலைவர்- பொன்முடி புகழாரம்..!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் காணொளி வாயிலாக கூட்டம் ஒன்று நடைபெற்றது.. ஸ்டாலினை புகழ்வதையே கொள்கையாக கொண்டவர் பொன்முடி. ராகுல் காந்தி,  பாரதப் பிரதமர் மோடி, உட்பட பல தலைவர்கள் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கூறி அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டனர்…

  • கமலா ஹாரிஸ்க்கு கடிதம் எழுதிய தலைவர்.
  • உலக தமிழர்களின் தலைவர் ஸ்டாலின் என்று அள்ளி தெளித்து இருப்பது ரொம்ப ஓவர். என்று நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்…

https://twitter.com/karthik_nmkl/status/1325705330961993734


Share it if you like it

2 thoughts on “கமலா ஹாரிஸ்-க்கு கடிதம் எழுதியவர் நம் தலைவர்- பொன்முடி புகழாரம்..!

  1. இவன் பாராட்டுகிறானா இல்லை சுடலையை கலாய்க்கிறானா என்றே தெரியவில்லையே

Comments are closed.