கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்தாரா ஸ்டாலின்?

கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்தாரா ஸ்டாலின்?

Share it if you like it

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது..  சிலர் பாஜக கூட்டணி குறித்தும், இ.வி.எம். குறித்தும் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பீகார் தேர்தல் தொடர்பாக முறைகேட்டு புகார்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்…

இதற்கு பாஜக மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி உட்பட நெட்டிசன்கள் கம்யூனிஸ்டை  விமர்சனம் ஸ்டாலின் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் பாராட்டிய அருணனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்தாரா ஸ்டாலின்?

  1. என்று தணியும் இந்த கொடுமையின் மோகம்.

Comments are closed.