பாடத்திட்டத்தில் நக்சல் சிந்தனை – நசுக்கி எறிந்த தென்தமிழக ABVP மாணவர்கள்..!

பாடத்திட்டத்தில் நக்சல் சிந்தனை – நசுக்கி எறிந்த தென்தமிழக ABVP மாணவர்கள்..!

Share it if you like it

நக்சல்வாத சிந்தனை கொண்ட அருந்ததிராய் எழுதிய  “Walking_with_the_Comrades ” புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்ககோரி.. அண்மையில் ABVP மாணவர் அமைப்பு முன்னெடுத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது..

ABVP-யின் தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வி. உஷா மற்றும் மாநில இணைச் செயலாளர் திரு. விக்னேஷ் உட்பட பலரும் களத்தில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

https://www.facebook.com/abvptirunelveli/videos/3800380003347002


Share it if you like it