விஜய் ரசிகர்களை பங்கம் செய்த பிரபல ஊடகம்..!

விஜய் ரசிகர்களை பங்கம் செய்த பிரபல ஊடகம்..!

Share it if you like it

பிரபல நடிகர் விஜய்யின் தந்தை சமீபத்தில் தனது மகன் பெயரில் கட்சி தொடங்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.. இது குறித்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் கலந்து ஆலோசிக்க போவதாக தகவல் கசிய ஆரம்பித்தது..

இதனை பிரபல ஊடகமான பாலிமர் செய்தி விஜய் ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக செய்தி வெளியிட்டுள்ளதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..


Share it if you like it