பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உணவின்றி அவதிப்படும்  சிறுபான்மையினர்கள் !

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உணவின்றி அவதிப்படும் சிறுபான்மையினர்கள் !

Share it if you like it

பாகிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வசிக்கும் சிறும்பான்மையினரான ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தர மறுத்து விரட்டியடிக்கப்பட்ட நிகழ்வானது இதயத்தை நொறுங்க செய்கிறது.

மேலும் அங்கு மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் தன்னார்வல அமைப்புகள் கூட ஹிந்துக்கள் என்றால் உணவு பொருட்களை தர மறுத்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். கொரோனா நோய்த்தொற்று போன்ற இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் மனிதாபிமானத்தை பார்க்காமல் மதத்தை பார்க்க வேண்டுமா ? உங்களை போன்று அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் வயிறு உள்ளது அதில் பசி உள்ளது. அவர்களுக்கும் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.


Share it if you like it