பாக்கிஸ்தானின் கைக்கூலியா  திமுக!

பாக்கிஸ்தானின் கைக்கூலியா திமுக!

Share it if you like it

பாக்கிஸ்தானுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் திமுக கவலைப்படுவது இயல்பான ஒன்றே. மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலான தீவிரவாத கரையான்களை உற்பத்தி செய்யும் நாடு தான் பாகிஸ்தான் என்பது உலக அறிந்த உண்மை.

மத்திய அரசு எந்த மக்கள் நல திட்டத்தை கொண்டு வந்தாலும் கூட்டம் கூடி இவர்கள் அழுவதும். முட்டிப்போட்டு முனகுவதும்,எழும்பி வந்து பதறுவதும், வாடிக்கையாகிவிட்டது. இஸ்லாமிய பாக்கிஸ்தான் அரசின் கருத்துகளும் அண்ணா அறிவாலய கருத்துக்களோடு ஒருமித்து இருப்பது நாட்டின் இறையாண்மைக்கே ஆபத்தானது என்று பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர்.


Share it if you like it