பாஜக செயலாளர் AK நசீர் தாக்கப்பட்டதற்கு H.ராஜா கண்டனம் !

பாஜக செயலாளர் AK நசீர் தாக்கப்பட்டதற்கு H.ராஜா கண்டனம் !

Share it if you like it

கேரளா மாநிலத்தின் பாஜக செயலாளர் AK நசீர் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தபொழுது SDPI குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இநிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் திரு.H.ராஜா அவர்கள் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
தாக்கப்பட்ட AK நசீர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share it if you like it