நேரு காலத்தில் ஆரம்பித்து, இன்றைய சோனியா காந்தி காலம் வரை. ஒரே குடும்பம் வழி வழியாக காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரித்து வருகிறது. தமிழகத்திலும் திமுகவும் இதே கொள்கையை இன்று வரை கடைப்பிடித்து வருகிறது. ஏழை குடும்பத்தில் பிறந்து பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட ஒருவர். இன்று நாட்டின் உயர்ந்த பொறுப்பில் அமர்ந்துள்ளார்.
குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாரிசு அரசியலை இரு கட்சிகளும் இன்று வரை கட்டி காத்து வருகிறது. தேசிய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பாஜக வளர்ந்து வருகிறது, என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தேசிய தலைவரின் பட்டியலை பிரபல அரசியல் விமர்சகர் ரிஷி பக்ரீ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் எது உண்மையான ஜனநாயக கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
List of BJP president from diff state –
1998 – MP
2000 – AP
2001 – TN
2002 – AP
2004 – Guj
2005 – UP
2010 – Mah
2013 – UP
2014 – Guj
2020 – HimachalList of Congress President
1998 -Italy
2000 – "
2001 – "
2002 – "
2004 – "
2005 – "
2010 – "
2013 – "
2014 – "
2019 – "
2020 – "— Rishi Bagree (@rishibagree) August 25, 2020