பாரதப் பிரதமர் மோடி அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்.. ஒரே நாடு, ஒரே தேர்தல், முறைக்கு மாற வேண்டும்..
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துடன், ஒரே பொது வாக்காளர் பட்டியல் முறையையும் ஏற்படுத்த வேண்டும்.. நமது கடமைகளை சரியாக செய்தால் நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்..
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரு. அருணன் தனது டுவிட்டர் பக்கத்தில் அலறியுள்ளதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
"ஒரே நாடு, ஒரே தேர்தல்": மாேடி.
அந்த தேர்தல் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே!
அதுதானே அடுத்த முழக்கம்?— Arunan Kathiresan (@Arunan22) November 26, 2020
ஒரே தட்டு
ஒரே உண்டியல்
ஒரே பிச்சை
ஒரே ஓசி பிரியாணி
ஒரே அருணன்— Ragavan Srinivasan (@Ragavan4897) November 26, 2020
1967வரை அப்படித்தான் இருந்தது. இந்திராகாந்தி 356ஐ பயன்படுத்தியதன் விளைவு பல தேர்தல்கள். அடுத்த வருஷம் பொது சிவில் சட்டம் வரவேண்டும்.
— S.Gopalakrishnan (@raja7954) November 26, 2020
மோடிக்கு ஐடியா கொடுக்கிறதுல நம்மள மிஞ்சுடுவான் போல எனக்கென்னவோ அருணன் பாஜக ஸ்லீப்பர் செல் மாதிரியே பீல் ஆகுது…!!
— Orathi Anbarasu (@_OrathiAnbarasu) November 26, 2020