கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 21 எல்லைச்சாமிகளை இந்தியா இழந்தது. வீரமரணம் அடைவதற்கு முன்பு பல சீன ராணுவ வீரர்களின் கதையை இந்திய ராணுவ வீரர்கள் முடித்து விட்டனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு இந்தியா உரிய மரியாதை செலுத்தியது.
சீனாவோ தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை. உலக நாடுகள் மத்தியில் மறைத்தது மட்டுமில்லாமல். வெறும் அஸ்தியை மட்டுமே. வீட்டிற்கு அனுப்பி வைத்து அவமதித்தது. ராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்று. மோடி அரசை பார்த்து சீனா பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று. சீனர்கள் ஜின்பிங்கிற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர். இந்தியா எடுக்கும் பல உறுதியான நடவடிக்கைகளுக்கு சீன மக்கள் இன்று வரை ஆதரவு வழங்கி வருகின்றனர்.
சீன பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் பாரதப் பிரதமர் மோடியை 50% சீனர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
50% சீனர்கள் மோடியை விரும்புவதாக சீன கம்யூனிஸ்ட் குளோபல் டைம்ஸ் தகவல் pic.twitter.com/s3TcQNHbpj
— E Chidambaram. (@JaiRam92739628) August 28, 2020