தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில். அப்பாவி பெண்களுக்கு அநீதி இழைக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில்… கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்னும் மசோதாவை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.
நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் மரண தண்டனை தீர்வாகாது என்று கனிமொழி பேசியுள்ளர். இது தான் திமுக பெண்களை பாதுகாக்கும் லட்சணம் என்பதை அப்பாவி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர.
நாட்டுல நடக்குற கற்பழிப்புக்கு குற்றத்துக்கு மரண தண்டனை தீர்வாகாது.. காரணம் மரண தண்டனை அழித்தால் திமுக வுக்கு உறுப்பினரும் இருக்க மாட்டான் ஓட்டு போட ஆளும் இருக்கமாட்டானுங்க.
தண்டனைகள் கடுமையாகாமல் குற்றங்கள் குறையாது. pic.twitter.com/I8iUWMMgaZ— Protagonist (@RaamanSpeaks) October 8, 2020
ஊருக்கு ஒரு நாயம்! உங்களுக்கு ஒரு நாயமா?@KanimozhiDMK pic.twitter.com/yEE1HFEtA1
— உடையார் (@iam_udaiyar) October 6, 2020
#திமுக_வேணாம்_போடா
பெண்கள் சிறுமிகள்னு பாலியல் ரீதியாக துன்புறுத்துனது போதாதுனு கர்ப்பிணி பெண்ணுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்குற ஒரே கட்சிகாரனுங்க திமுக தான் 😡🤬🤬 இத கண்டிக்காம அடுத்த மாநிலத்துக்கு குரல் கொடுப்பது எந்த விதத்தில் சரி??? மக்களே சிந்திப்பீர்!!! pic.twitter.com/4R6iZyrTPZ— 😇 (@Nallavan6666) October 7, 2020