பா.ஜ.க ஆட்சி அமைக்கும் – பட்நாவிஸ்

பா.ஜ.க ஆட்சி அமைக்கும் – பட்நாவிஸ்

Share it if you like it

மஹாராஷ்டிராவில் விரைவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என பா.ஜ.க சட்டமன்ற குழுத்தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்நாவிஸ் “மகாராஷ்டிராவில் விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் இதை பற்றி மேலும் எதுவும் கருத்துக்கூற விரும்பவில்லை என்றார். மேலும் அவர் கூறியதாவது மஹாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு நிவாரணம் கேட்டு உள்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.


Share it if you like it