Share it if you like it
குடும்ப ஆதிக்கம் காரணமாக காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக நெட்டிசன்கள் உட்பட மக்களும் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே..
காங்கிரஸிற்கு ஆலோசனை கூறி அண்மையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கடிதம் எழுதி இருந்தனர். இதனை துளியும் பொறுத்துக்கொள்ள முடியாத சோனியா குடும்பம் கடிதம் எழுதியவர்கள் மீது அதிரடியான நடவடிக்கை எடுத்து இருந்தது..

- பா.ஜ.க-விற்கு மாற்றாகவும், சக்தி வாய்ந்த கட்சியாகவும் காங்கிரஸ் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
பண்ணின பாவத்துக்கு இப்படியே மாறி மாறி கதறி கிட்டே இருங்க! pic.twitter.com/MLLdz77pC5
— Sowdha Mani (@SowdhaMani7) November 17, 2020
Share it if you like it