Share it if you like it
உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, வரிசையில் தற்பொழுது திருமாவளவனும் ஆபாச பேச்சாளர் வரிசையில் இணைந்துள்ளதாக மக்கள் உட்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. பாஜக மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் அண்மையில் திருமா மீது காவல்துறையில் புகார் தெரிவித்தார்..
பதிலுக்கு வி.சி.க. வன்கொடுமை சட்டத்தில் அஸ்வத்தாமனை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளது.. இது குறித்து அவர் பேசிய காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்…
நான் புகார் கொடுத்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என் மீது தமிழகம் முழுதும் வன்கொடுமை சட்டத்தில் விடுதலை சிறுத்தைகளால் புகார் அளிக்கப்படுகிறது…..
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டுமா ?! pic.twitter.com/Ijils24E1w
— A.Ashvathaman (@asuvathaman) October 31, 2020
Share it if you like it