Share it if you like it
அண்ணா காலத்தில் ஆரம்பித்து இன்று வரை திமுக பிண அரசியலை முன்னெடுத்து செயல்படுகிறது என்று மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. பிரபல எழுத்தாளர் திரு. மா. வெங்கடேசன் அண்ணாதுரை தெரிவித்த கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாரத்தோடும் தனது கடும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
பிணந்தின்னிகளின் பிதாமகன் அண்ணாதுரை.#பிண_அரசியல்
Thanks to #Garuda_parthiban pic.twitter.com/MajFOOahNV
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) October 19, 2020

Share it if you like it