சீனாவின் அடாவடி தனத்திற்கு இந்திய மக்கள் தங்கள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், தொடர்ந்து வாழும் நாட்டிற்கு எதிராக தவறான கருத்துக்களையே முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திரெளபதி படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனாவை விட பலம் குறைந்த நாடு என பலர் பதிவிடுவதை பார்க்க முடியுது.. உங்களுக்கு பிரதமர் மேல கடுப்பு அதான் இந்தியாவை குறை சொல்ற. இறக்குமதியை தடை செய்தால் சீனா பொருளாதாரமே ஆட்டம் ஆடிடும்.. அவன் மூடிட்டு தான் இருப்பான். நீங்களும் அப்படியே இருங்க.. இராணுவம் பார்த்துக்கும்..
இந்தியா சீனாவை விட பலம் குறைந்த நாடு என பலர் பதிவிடுவதை பார்க்க முடியுது.. உங்களுக்கு பிரதமர் மேல கடுப்பு அதான் இந்தியாவை குறை சொல்ற. இறக்குமதியை தடை செய்தால் சீனா பொருளாதாரமே ஆட்டம் ஆடிடும்.. அவன் மூடிட்டு தான் இருப்பான். நீங்களும் அப்படியே இருங்க.. இராணுவம் பார்த்துக்கும்..
— Mohan G Kshatriyan (@mohandreamer) June 17, 2020