பிரதமர் மோடி குறித்த கருத்திற்கு நடிகர் விஜய்சேதுபதிக்கு மதன் ரவிச்சந்திரன் கடும் கண்டனம்…!

பிரதமர் மோடி குறித்த கருத்திற்கு நடிகர் விஜய்சேதுபதிக்கு மதன் ரவிச்சந்திரன் கடும் கண்டனம்…!

Share it if you like it

பத்திரிக்கையாளர், நெறியாளர், என்னும் பன்முகத்தன்மை கொண்டவர் திரு. மதன் ரவிச்சந்திரன். அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Article 370 பற்றி தெரியாத கருத்துகளை தெரிந்ததுபோல் பேசி அதற்கு பெரியார் அன்றே சொன்னாரென்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது பொய் பிரச்சாரம் செய்த விஜய்சேதுபதி இன்று தமிழ்தேசியத்துக்கும் எதிராகி தன்னை காங்கிரஸ் திமுக அடிவருடி என்று வெளிக்காட்டியுள்ளார்..விழி தமிழா விழி..


Share it if you like it