ஊரின் பெயரையே மாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின்..!

ஊரின் பெயரையே மாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின்..!

Share it if you like it

வடிவேலுக்கு போட்டியாக தற்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் மாறி வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில். அது கள்ளக்குறிச்சி அல்ல கழக குறிச்சி என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு இணையதளவாசி ஒருவர் தனது கருத்தையும் அதனோடு தொடர்புடைய காணொளி ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it