Share it if you like it
- பிரதமர் மோடி ஏப்ரல் 5 அன்று அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி அல்லது அலைபேசியின் டார்ச் லைட்டுகளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் கொரோனாவை எதிர்த்து போராடுகின்றவர்களுக்காக ஒளிரவிடுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தீபங்களை ஏற்றினார்கள். இதுபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் என்பவர் அவரது வீட்டில் விளக்கு ஏற்றி அதை புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவிட்ட சிறிது நேரத்திற்குள் ஒரு இஸ்லாமிய ஜிஹாதி ஒருவர் நீங்கள் ஏன் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மார்க்சுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு ஜிஹாதி இஸ்லாமிய சமூகத்தில் மோடி பக்தன் ஒருவர் உள்ளார் என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். - மேலும் இஸ்லாமிய வெறியரான முஷீர் அகமது என்பவர், ஜாகீர் கான் விளக்கு ஏற்றியதை இழிவுபடுத்தும்வகையில், பிரதமர் மோடி கூறினால் மாட்டு சாணத்தை கூட ஜாகீர் கான் சாப்பிடுவார் என்று மிக தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
- கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானை இதுபோல் அவமானப்படுத்துவது முதல்முறை அல்ல. கடந்த தீபாவளி பண்டிகையின்போது அவரும் அவரின் மனைவியும் இணைந்து புகைப்படம் எடுத்து அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதற்காக அன்றும் இஸ்லாமிய வெறியர்கள் அவரை மிக தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டனர்.
- இதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது கைப் மற்றும் அவரது மனைவி பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்கை ஏற்றியதற்காக இஸ்லாமிய வெறியர்கள் அவர்களை கடுமையாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it