பிரபல அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஃப்ராலி ஸ்டாலினுக்கு கற்பித்த பாடம்..!

பிரபல அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஃப்ராலி ஸ்டாலினுக்கு கற்பித்த பாடம்..!

Share it if you like it

உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது. பாரதப் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் வரை நாட்டின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் ஹிந்துக்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

விருப்பு, வெறுப்பு, இன்றி செயல்பட வேண்டிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின். இன்று வரை ஹிந்துக்களின் பண்டிகைக்கு, வாழ்த்து கூறாமல். தொடர்ந்து மெளனம் காக்கும், அறிவாலய அரசருக்கு நல்லறிவை கொடு விநாயக பெருமானே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.

பிரபல அமெரிக்க எழுத்தாளர் டாக்டர் டேவிட் ஃப்ராலி  விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தனது வாழ்த்தினை மக்களுக்கு பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

கணேஷ் சதுர்த்தியில் ஸ்ரீ விநாயகரை கெளரவிப்பதும். ஓ.எம் என்று கூறி அனைத்து வேதங்களையும், சாஸ்திரங்களையும், மதிக்க வேண்டும். கணேஷ் அனைத்து உயர் அறிவை பெறுவதற்கும். மேலும் அதனை எவ்வாறு  நடைமுறைபடுத்த வேண்டும் என்பதனை காட்டுகிறது என்று எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய நாட்டை சார்ந்த நபர் ஒருவர் விநாயக பெருமானுக்கு வாழ்த்து கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தை சார்ந்த எதிர்க்கட்சி தலைவர் கூறாமல் இருப்பதற்கு மக்கள் தங்களின் கடும அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it