அரசியல் விமர்சகர்களில் தமிழக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனவர் பானு கோம்ஸ். எதனையும் புள்ளி விவரத்துடனும், ஆதாரத்துடனும், மக்கள் முன் பேசக்கூடிய நபர் ஆவார். மத்திய அரசு ராணுவம் சார்ந்து எடுத்த நடவடிக்கையை பாராட்டும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று …இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த.. ”101 ராணுவ தளவாட தயாரிப்புகள் இனி இறக்குமதி செய்யப்படமாட்டாது. இனி…அவற்றை …இந்தியாவே தற்சார்பு முறையில்.. உள்நாட்டிலேயே தயாரிக்கும் ” என்கிற முக்கிய அறிவிப்பு குறித்த முழுமையான விபரங்களை கொண்ட செய்தி…..
மோடி அரசு …ஒவ்வொரு திட்டத்திற்கும்…அதற்கான திட்ட முன்னேற்பாடுகளை செயல்படுத்தி விட்டு…அதிலிருந்து திட்டம் செயல்படுவதற்கான கால அளவையும் முறையாக கணக்கிட்டு….அதன் பின்னரே …அது குறித்த அறிவிப்புகளை செய்கிறது.
அறிவித்தது போலவே…திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றியும் விடுகிறது…என்பது..இதுவரையிலான மோடி அரசின் track record !
சுருக்கமாக சொல்வதானால் …ஒவ்வொரு பெரிய நிர்வாக திட்டங்களையும் / மாற்றங்களையும் கச்சிதமாக திட்டமிட்டு செயல் படுத்தி விடுகிறது இந்த மத்திய மோடிஅரசு.
இந்திய ”அரசியல் ஜனநாயகம்” ஏற்படுத்தும் குளறுபடிகளை & தடைகளை கவனத்தில் கொள்ளும்போது …இது ஆச்சரியத்திற்குரிய விஷயம் மட்டுமல்ல…சாதனையும் கூட !!
https://indianexpress.com/…/explained-what-is-the-negative…/