பிரியாணியில் எலும்பு பீஷ் இல்லாததால்..! பாக்ஸிங் போட்ட உடன் பிறப்பு..!

பிரியாணியில் எலும்பு பீஷ் இல்லாததால்..! பாக்ஸிங் போட்ட உடன் பிறப்பு..!

Share it if you like it

பஜ்ஜீ கடை, சுண்டல் கடை, தேங்காய்கடை, கடப்பா கல், பிச்சைக்கார் என்று  உடன்பிறப்புக்கள் இன்று ஒரு தகவல் போல் தினம் ஒரு சேட்டை செய்து மக்களுக்கு  கடும் இன்னலை கொடுத்து வரும் இந்நிலையில். திமுக உறுப்பினர் ஒருவர் பிரியாணியில் பீஷ் இல்லாத காரணத்தினால்..  திமுகவின் பரம விரோதியான சி.சி.டி.வியை  கவனிக்காமல் பாக்ஸிங் செய்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it