பிரிவினையை தூண்டும் கருத்தை வெளியிட்ட நடிகர் மயில்சாமி..!

பிரிவினையை தூண்டும் கருத்தை வெளியிட்ட நடிகர் மயில்சாமி..!

Share it if you like it

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நடத்தும் டிவி விவாதங்களில் அவ்வபொழுது தலை காட்ட கூடியவர் காமெடி நடிகர் திரு. மயில்சாமி. உண்மைக்கு புறம்பாக சில நேரங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி விடும். இந்நிலையில் நீட் தேர்வு குறித்தும், விவசாய மசோதா குறித்தும், பிரிவினையை தூண்டும் விதமாக மயில்சாமி பேசி இருக்கும் காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it