பிரிவினையை தூண்டும் தமிழக ஊடகங்கள் கொதிப்பில் மக்கள்…!

பிரிவினையை தூண்டும் தமிழக ஊடகங்கள் கொதிப்பில் மக்கள்…!

Share it if you like it

இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து வீரர்களும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில்.. பிரிவினையை தூண்டும் விதமாக  சில்லறை ஊடகங்கள், இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளது..

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட் வீழ்த்தி அபாரம்.. 

  • இந்திய வீரர் என்று சொல்ல மறுக்கும் இவர்களின் நோக்கம் தான் என்ன?… இதுவரை தமிழக வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடியது இல்லையா..
  • தமிழகத்திற்காக தோனி, அர்பஜன் சிங், இன்னும் பிறர் விளையாடிய பொழுது.. வட நாட்டை சேர்ந்தவர் என்றா கருதினோம் இந்தியர் என்று தானே நாம் கருதினோம்..
  • இப்பொழுது மட்டும் நடராஜனை பிரித்து காட்ட வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக ஊடகங்கள் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனம் வைத்து  வருகின்றனர்..


Share it if you like it

17 thoughts on “பிரிவினையை தூண்டும் தமிழக ஊடகங்கள் கொதிப்பில் மக்கள்…!

  1. யாரும் வெறுப்பெல்லாம் அடையல. சும்மா கதை விடக்கூடாது. எல்லா விளையாட்டு வீரர்களும் சாதித்த போது இந்தந்த மாநில/சொந்த ஊர் மக்கள் பெருமை அடைந்தது நிதர்சன உண்மைதான், அதில் தவறேதும் இல்லை. ஊடகங்கள் அதை திரித்து பிரிவினையை ஏற்படுத்துகின்றன.

  2. These fanatics should remember that his achievement is not unique. These people should first learn that we are Indians first and Indians last.

  3. தமிழக வீரர் என சொன்னால் தமிழகத்திற்கு பெருமைதானே. இதில் தவறு கண்டுபிடித்து அதை ஒரு செய்தியாக போடும் உங்கள் பத்திரிக்கை தருமத்தை கேவலமான என சொல்ல தோன்றுகிறது.

  4. முட்டாளே, தோனி ஆடினால் ஜார்கண்ட் மக்களும், ஹர்பஜன் ஆடினால் பஞ்சாப் மக்களும் கொண்டாடத்தான் செய்வார்கள். இந்தியாவை தாண்டி சொந்த மாநிலம் என்ற பற்று இருக்கத்தான் செய்யும். இதில் பிரிவினை எங்கே வந்தது? அரைவேக்காடே, உனது ஐந்து பிள்ளைகளில் ஒரு பிள்ளை சாதித்தால், அவனை நீ கொண்டாடவே செய்வாய். அதற்காக உன் மற்ற பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறாய் என்று அர்த்தமா? ஞான சூன்யம்.

  5. உண்மை. தமிழ் நாட்டு ஊடகங்களும், அரசியல்வாதிகளும், தமிழ். நாடு இந்தியாவில் இல்லாத மாதிரி மாயை உருவாக்கி, இவர்கள் மட்டும் சுகத்தை அனுபவித்து கொண்டிருக்கிறாற்கள்.மக்கள் முன்னேற்றத்தை தடுக்கிறாற்கள். அவர்கள் மட்டும் வாழ வேண்டும் என்ற வெறி. இதை மக்கள் புரிந்து கௌள்ள வேண்டும்

    1. மிகக் கேவலமான கருத்து. இந்திய ன் தமிழைன் எல்லாேமே எங்களுக்குப் ெபருமைதான் நீ பிரிக்காதே

  6. இலங்கை கடற்படையினால் நீ குறிப்பிடும் இந்திய மீனவர்கள் தாக்கப்படும்போது தமிழக மீனவர்கள் என்று போட்டானே சில நாய்கள் அப்போ இந்த வாயில என்ன இருந்தது? இப்போ இரண்டு மாதத்திற்கு முன்பு கடற்கொள்ளைய ர்களால் தமிழ் மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்று தினமலம் தொடர்ந்து செய்தி போட்டானே அப்போ நீ எங்க முடி வெட்ட போனியா இல்ல மணி அடிக்க போனியா…..

  7. நம் நடராஜன் நன்றாக வளரட்டும். ஊடகங்கள் அவர் வளர்ச்சியை தடுத்து விடவேண்டாாாம்…..

  8. கமலா ஹாரிஸை இந்திய வம்சா வழி என்று கொண்டாடுகிறோம்,, இந்திய தமிழர் என்று அழைக்கலாமே,,, இதில் தவேறுண்டா?

  9. ஏன்டா எப்படியெல்லாம் அரசியல் பண்றீங்க,
    எங்கிருந்துடா கிளம்பறீங்க,
    மானங்கெட்ட மனித, குழப்பதடா
    தமிழ் வீரரை தமிழ் வீரர்னு சொல்லாம, அதுவும் தமிழக செய்தியில் சொல்லாம எப்படி சொல்லணும்.
    English, இந்தி
    channel ல தமிழ் நாடு வீரர்னு சொல்லாம என்ன சொல்லவனுக

  10. தமிழக வெற்றி வீரருக்கு வாழ்த்துகள் 👍👍👍

  11. பார்ப்பன அல்லாத முதல் கிரிக்கெட் வீரர் தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு சென்றுள்ளதால் ஊடகங்கள் கொண்டாடுகின்றன என எண்ணுகிறேன்.

  12. தமிழகத்தில் இருந்து பார்ப்பன அல்லாத முதல் வீரர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது ஊடகங்களை கொண்டாட வைத்துள்ளது

Comments are closed.