மேயர், முன்னாள் முதல்வர், இளம் தலைவர், என்று கூறப்பட்ட ஸ்டாலினை முதன் முதலில் சந்தித்த பொழுது அவருக்கும் இந்தியும் தெரியவில்லை, ஆங்கிலம் தெரிவியவில்லை, ஒரு மொழி பெயர்பாளரை கொண்டு பேசினார்.. 69 வயது உடையவரை எப்படி இளம் தலைவர் என்று கூற முடியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி அளித்து இருந்தார் பிரஷாந்த் கிஷோர்..
பி.கேவின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல், திமுக அண்மையில் 380 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து இருந்தது.. பீகாரில் வெகுவிரைவில் தேர்தல் வர உள்ளது. அதில் பிரஷாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றுகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ராஜகோபாலான் திமுகவிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பீகாரில் தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டேயை தேடுகிறார்களாம். காணவில்லை என்ற கட்டுரைகள் பிரசுரமாகிறது. ஆனால் அவரோ- ஸ்டாலினுக்கு தமிழக தேர்தலுக்கு ஆலோசனை தருகிறாராம். உருப்பட்டாமாதிரி போய்யா!! @mkstalin @arivalayam @BJP4TamilNadu @AIADMKOfficial @dinamalarweb @PTTVOnlineNews pic.twitter.com/geOLc88Obc
— R. RAJAGOPALAN (@RAJAGOPALAN1951) October 19, 2020