பீகார் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது.. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின், சில்லறை போராளிகள், பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கைக்கூலி ஊடகங்கள், என்று பலர் கடும் விமர்சனம் செய்து வரும் வருகின்றனர்..
பீகார் தேர்தல்; EVM தில்லு முல்லு என்று அய்யநாதன் உடன் விவாதம் நடத்தியுள்ளார் நெறியாளர் செந்தில். திமுக கூட்டணி 39 இடங்களில் வென்ற பொழுது EVM சரியாக செயல்பட்டதா என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
#மக்கள்கருத்து | #PublicOpinion
பீகார் தேர்தல் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் வாக்கு இயந்திரத்தை குற்றஞ்சாட்டுவது?https://t.co/t73uauPEZa | #BiharElectionResults2020 | #EVM | #RJD | #JDU | #BJP | #Congress pic.twitter.com/nVndzIDHjr
— News7 Tamil (@news7tamil) November 11, 2020
பீகார் தேர்தல் ; EVM தில்லு முல்லு | Bihar Election EVM Thillu Mullu
கேள்வி எழுப்பும் அய்யநாதன்#BiharElection #BJP #Biharelectionresult #TejashwiYadav #Nithish #Modi #EVM #lallu #electioncommissionhttps://t.co/lrj5Sedw07— Tamil Kelvi (@TamilKelvi) November 10, 2020
பாஜக முன்னிலை பெறுவதைவிட..
தமிழ் ஊடக நெறியாளர்களின் மூஞ்சி போகும் போக்கை பார்க்க தான் சந்தோஷமாக இருக்கிறது
— T.M Prabu (@TMPrabu2) November 10, 2020
Oppari vechu savungada 😀😉😜 pic.twitter.com/44aTHYwYVm
— anandhb08 (@anandhb08) November 10, 2020