புகழ் பெற்ற அலிகார் முஸ்லீம் யூனிவர்சிட்டியில் பயிலும் ஹிந்து பெண் மாணவிக்கு இழைக்கப்பட அநீதி…!

புகழ் பெற்ற அலிகார் முஸ்லீம் யூனிவர்சிட்டியில் பயிலும் ஹிந்து பெண் மாணவிக்கு இழைக்கப்பட அநீதி…!

Share it if you like it

இந்தியாவில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று அலிகார் முஸ்லீம் யூனிவர் சிட்டி. உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கும் இக்கல்லுரியில் சில ஹிந்து பெண்களும் படித்து கொண்டு இருக்கின்றனர். அண்மையில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஹிந்து பெண்ணிடம் பர்தா அணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அதற்கு அப்பெண் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள். அப்பெண்னை மனதளவில் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சமத்துவம், சகோதரத்துவம், வகுப்பெடுக்கும்  அரசியல் மேதைகள் இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் அமைதி காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it