இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊடுறுவ செய்வது முதல் அந்நாட்டின் ஊடகங்கள், பத்திரிக்கைகள், பிரதமர், அதிபர், கொண்டு அனைவருமே இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை போக்கையே கடைபிடித்து வருகின்றனர்.
அண்மையில் புல்வாமா போன்று ஒரு சம்பவத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிகழ்த்த முயன்றனர். உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து அம்முயற்சியை நமது ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இதனை அடுத்து அக்காரின் உரிமையாளரான ஹிதயதுல்லா மாலிக் என்பவரை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு தான் மாலிக் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
#WATCH J&K: In-situ explosion of the vehicle, which was carrying IED, by Police in Pulwama.
Major incident of vehicle-borne IED explosion was averted by Police, CRPF & Army after Pulwama Police got credible info last night that a terrorist was moving with an explosive-laden car pic.twitter.com/UnUHSYB07C
— ANI (@ANI) May 28, 2020