’பெட்ரோல் பங்கில்’ கலாட்டா செய்து விட்டு பதுங்கிய சிறுத்தை குட்டி..! கூண்டில் அடைக்க சிசிடிவி-யை ஆய்வு செய்யும் காவல்துறை..!

’பெட்ரோல் பங்கில்’ கலாட்டா செய்து விட்டு பதுங்கிய சிறுத்தை குட்டி..! கூண்டில் அடைக்க சிசிடிவி-யை ஆய்வு செய்யும் காவல்துறை..!

Share it if you like it

திண்டிவனம் அருகே பிறந்தநாள் கொண்டாட நன்கொடை தராததால் பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய வி.சி.க தொண்டரணி பிரமுகர் மகேஷை தேடி வரும் காவல்துறையினர்.

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகி மகேஷ் தங்களின் கட்சி தலைவருக்கு பிறந்த நாள் கொண்ட வேண்டும்  அதற்கு நன்கொடை வழங்குமாறு பெட்ரோல் பங்க் மேலாளரிடம் பணம் கேட்டு அட்டகாசம் செய்த  காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it