Share it if you like it
இந்தியாவின் முதல் ஆசிரியரும் பெண்மைக்கே சிறந்த இலக்கணமாக திகழ்ந்தவருமான கவிஞர் சாவித்திரிபாய் புலே அவர்களின் 187 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று, அக்காலத்தில் பல அடக்குமுறை கொடுமைகளை எதிர்த்தும், பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு தன் கணவருடன் இனணந்து நிறுவினார். பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயின் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it