அடிமட்ட தொண்டராக இருந்த தமிழசை செளந்தர் ராஜன் அவர்களை பா.ஜ.க தலைவர் ஆக்கி அதன் பின்பு தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்துள்ளது..
அதே போன்று வானதி சீனிவாசன் அவர்களும் படிப்படியாக முன்னேறி தமிழ் மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் தற்பொழுது தேசிய மகளிர் அணி தலைவராக அக்கட்சி நியமனம் செய்து பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி வருகிறது..
பெண் உரிமை பேசும் கட்சி திமுக எம்.எல்.ஏ பூங்கோதையை காலில் விழவைத்து அவமானப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
உதயநிதியை விட பல மடங்கு அரசியல் அனுபவம் உள்ள பூங்கோதை ஆலடி அருணாவை காலில் விழவைத்து அசிங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய ஒரு குடும்ப ஆதிக்கம் அந்த அருவறுப்பு ஏதுமின்றி அதே நாளில் உதயநிதியின் பிரச்சார பயணத்தை அறிவிக்கிறது என்றால் என்ன வகையான சைக்கோ மனநிலை கொண்ட குடும்பம் அது.. pic.twitter.com/GhYjG8uvxY
— Madan Ravichandran (@MadanRavichand4) November 19, 2020