மத்திய பிரதேசத்தில் தற்பொழுது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிஜேபி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திரு. கமல்நாத் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர், பெண், என்று கூட பார்க்காமல் அவரை ’ஜட்டம்’ என்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. தொடர்ந்து தவறுகள் செய்யும் தனது நண்பர் கமல்நாத்தை ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், மாநில பெண் அமைச்சரை ‘ஐட்டம்’ என்று மேடையில் பேச்சு..
இத்தாலி பார் டான்சரை தலைவராக வைத்திருக்கும் கட்சியில், வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?
இவர்களின் சகாக்கள் வாயில் இப்படித்தானே வரும்.. ☹️ pic.twitter.com/av94yS7Hal
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) October 19, 2020