Share it if you like it
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் தங்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என காங்கிரஸ் கட்சி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் 2 இடங்கள் மற்றும், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு இடம் கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை என கே.எஸ். அழகிரி மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகிய இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Share it if you like it