கொரோனா வைரஸ் தொற்று மக்களிடம் மேலும் பரவாமல் இருக்க மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றினை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பிரபல மருத்துவர்கள் என தங்கள் இல்லங்களில் இருந்து மக்களுக்கு காணொலி மூலம் செய் முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிகெட்டின் கடவுள் என இந்தியர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
एक नागरिक के तौर पर हमारी कुछ जिम्मेदारियां हैं।
हम कुछ आसान से कदमों का पालन कर कोरोना वायरस (COVID-19) को दूर रख सकते हैं। मैं आपसे अनुरोध करता हूँ कि बुनियादी बातों का ख्याल रखें ताकि हम सभी सुरक्षित रहें। #IndiaFightsCorona@MoHFW_INDIA pic.twitter.com/vBYnEbYZ4C— Sachin Tendulkar (@sachin_rt) March 18, 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அரசிற்கு தனது பாராட்டுக்களையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தனது வேண்டுக்கோளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Rajinikanth (@rajinikanth) March 19, 2020
A word of caution from Mega Star Chiranjeevi garu. Stay safe. #Covid19 #Covid19India pic.twitter.com/A0YavA0kzN
— Deccan Delight (@DeccanDelight) March 19, 2020