ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆட்டோ ஒட்டுனர் மற்றும் டாக்ஸி டிரைவர்களின் நலன் கருதி கர்நாடக பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மாநிலத்தில் உள்ள 7,75,000 ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நிவாரணமாக அண்மையில் 5000 ரூபாய் வழங்கி இருந்தார்.
தற்பொழுது மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மக்காச்சோள விவசாயிகளுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும். விவசாயி முன்னேறும்போது, இந்தியா முன்னேறுகிறது என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A relief of ₹5000 will be given to 10 lakh Maize farmers in the state. In recognition of their service 42,500 ASHA workers in the state will be given an allowance of ₹3000. It has also been decided to provide ₹5000 if there is death of cattle due to natural calamities. (2/2)
— B.S. Yediyurappa (@BSYBJP) May 15, 2020