Share it if you like it
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்ட பிரிவு நீக்கத்திற்கு பிறகு அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் அமைதியும் நல்ல முறையில் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய நடவடிக்கைகள் சீராக நடந்து வருவதாகவும்
18.34 லட்சம் மெட்ரிக் டன் புதிய ஆப்பிள் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன என்று அங்குள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share it if you like it