ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், மூன்று மதமும் ஒற்றுமையாக, இருந்தால் தங்கள் கட்சியின், எதிர்காலம் பஸ்பம் ஆகிவிடும். ஆகவே அவர்கள், ஒற்றுமையாக இருக்க கூடாது என்று. கம்யூனிஸ்ட் மற்றும் சில, இயக்கங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்திற்கே வேட்டு வைக்கும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்பதே பலரின் கருத்தாகும்.
சில தலைவர்கள், ஹிந்து மக்களின் மனங்களை, புண்படுத்தும் பொழுது. அதன் சடங்குகளையும், கோவில் சிலைகளையும், கடுமையாக விமர்சனம் செய்யத பொழுது. வலைக்குள்ளே பதுங்கிருந்தார்கள் கம்யூனிஸ்ட்கள். ஹிந்துக்கள் அவர்களின் கேள்விகளுக்கு நடையான் (செருப்பு) பதிலடி
தினமணியின் பிராமணிய மதவெறி தலையங்கத்தை
இல கணேசனும் எச் ராஜாவும் பாராட்டியிருக்கிறார்கள்.
கொரோனாவிற்கு மதச்சாயம் பூசகூடாது என சரியாக
சொன்ன முதல்வர் இவர்களை கண்டிக்க முன்வரவேண்டும்.— Arunan Kathiresan (@Arunan22) April 5, 2020
கொடுத்தால், எலி பொந்தில் இருந்து, எட்டி பார்ப்பது போல் தலையை நீட்டி பார்ப்பவர் அருணன். மதங்களுக்கும், மனித குலத்திற்கே எதிரான கட்சி கம்யூனிஸ்ட் ஆகும்.
- ராமலிங்கம் இறந்த பொழுது கண்டனம் தெரிவித்ததா இக்கட்சி!
- 100 க்கும் மேற்பட்ட அப்பாவி ஹிந்துக்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பொழுது கண்டனம் தெரிவித்ததா இக்கட்சி!
- கடவுள் மறுப்பாளரான ஃபரூக் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டபொழுது கண்டனம் தெரிவித்ததா இக்கட்சி!
மூன்று மதத்தை சாந்தவர்களிடம், பிரிவினையை உண்டாக்கி. நாட்டில் அமைதியை கெடுப்பதே, கம்யூனிஸ்ட் கட்சி என்று பல, சமூக ஆர்வலர்களின், குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.