மனித தெய்வங்களுக்கு பாத பூஜை- இந்து முன்னணி!

மனித தெய்வங்களுக்கு பாத பூஜை- இந்து முன்னணி!

Share it if you like it

  • மக்களின் உயிரை காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் நமது தெய்வங்களே.
  • இன்று வாலாஜாபேட்டை நகரத்தின் சார்பாக கொரானா வைரஸ் என்கிற கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும்… பணியில் இரவு பகலாக பாடுபட்டு வரும் காவல்துறை, மருத்துவர், துப்புரவு பணியாளர், ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாதபூஜை சிறப்பாக நடைபெற்றது.

 


Share it if you like it