Share it if you like it
நேற்று பிரதமர் நரேந்திர மோதி மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி கொண்டிருந்தார், அந்த காணொளியை பாஜக தனது அதிகாரப்பூர்வ யூடூயூப் பக்கத்தில் பகிர்ந்து அப்போது திடீர் என்று அந்த காணொளிக்கு டிஸ்லைக்குகள் அதிகரித்து வந்தன மேலும் சொல்ல முடியாத அளவுக்கு கமண்டுகள் பிரதமரை இழிவுபடுத்தும் விதமாக பதியப்பட்டிருந்தன.
இந்த கமண்டுகள் மற்றும் டிஸ்லைக்குகளை ஆய்ந்துபார்த்தபோது அவற்றில் பெரும்பாலான ID கள் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்தது தெரியவந்தது. இதற்கு முன்பாகவே பிரதமர் தமிழகம் வந்திருந்த பொழுது #GO_BACK_MODI என்ற ஆஷ் டேக் உக்ரைன், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ட்ரெண்டிங் செய்யப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it