அண்மையில் டெல்லியில் நடந்த, தப்லிகி ஜமா அத் மாநாட்டில், கலந்து கொண்ட முதியவர். ஒருவருக்கு கொரோனா தொற்று, இருப்பது உறுதி செய்யப்பட்டு. உத்தர பிரதேசத்தின் பாக்பத் அரசு, மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
நேற்று இரவு தனது, உடைகள் மற்றும் படுக்கை, விரிப்புகளை கயிறாக பயன்படுத்தி மருத்துவமனையில், இருந்து அந்த நோயாளி தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து காவல்துறை, அவரை வலை வீசி தேட ஆரம்பித்தது.

மருத்துவமனையில் இருந்து 3 கி.மீ, அப்பால் சுற்றிக் கொண்டிருந்த, அவரை பிடித்து. மீண்டும், மருத்துவமனையில் அனுமதித்துள்ளது காவல்துறை. அண்மையில் 55 வயதான, கொரோனா வைரஸ் நோயாளி, ஒருவர் ஹரியானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து, தப்பிக்க முயன்றபொழுது. பரிதாபமாக உயிர் இழந்தார்.
மருத்துவர்களுக்கும், அரசிற்கும் ஒத்தாசை, வழங்காமல். அடம் பிடிக்கும் இவர்களுக்கு மிலிட்டரி ட்ரீட்மென்ட் தான் சரியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் பொங்கல் வைத்து வருகின்றனர்.