Share it if you like it
ஸ்டாலினுக்கு அடுத்து அரசியல் காமெடி டைம் யார் என்று கேட்டால் நெட்டிசன்கள் உள்பட மீம்ஸ் கிரியேட்டர்கள் வரை கை காட்டும் நபர் சீமான் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும்..
மாட்டு கறி சாப்பிட்டு விட்டு தனது கராத்தே மாஸ்டரை சோர்வு அடைய செய்ததாக புதிய கதையை தம்பிகளுக்கு கூறியுள்ளார் சீமான்… உண்ட இறைச்சிக்கும், கராத்தேவிற்கும், ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிவார்ந்த தமிழ் சமூகம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
சீமாண்டி யின் "கராத்தே கதைகள்"
2 கிலோ மாட்டு கறி திண்ணுட்டு………
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/Y1a2K2hQAf— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) December 5, 2020
Share it if you like it
நீ ஒரு லூசு…கை தட்டவறன் முட்டாள் …
வள்ளலார் வழி நடப்போம் என சொன்னால்…ஒட்டு போடறவனும் லூசு