மான்கறியை திசை திருப்ப திமுக நடத்தியதா? சரண்டர் நாடகம்…!

மான்கறியை திசை திருப்ப திமுக நடத்தியதா? சரண்டர் நாடகம்…!

Share it if you like it

திமுகவின் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் அண்மையில் தமிழ் கடவுள் முருகனை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து தலைமறைவாக பதுங்கி இருந்தார். அண்மையில் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் திமுக முக்கிய புள்ளியின் மகன் மான்கறியை விரும்பி சாப்பிடுவதாகவும். அதற்கு திமுகவின் கள்ளதுப்பாக்கி எம்.எல்.ஏ ஒருவரும் இதற்கு உடந்தை என்று அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டு இருந்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனை திசை திருப்பும் முயற்சியாக தக்க பாதுகாப்போடு இருந்த சுரேந்திரனை  சரண் அடையுமாறு அக்கட்சி வற்புறுத்தியதன் விளைவே அவர் தற்பொழுது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் பாண்டிச்சேரியில் சரண் அடைந்துள்ளார். என்று பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை திமுகவின் தில்லு முல்லு பித்தலாட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it