மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் இரண்டாம் சுற்றில் நாம் தமிழர் கட்சி நீக்கம் !

மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் இரண்டாம் சுற்றில் நாம் தமிழர் கட்சி நீக்கம் !

Share it if you like it

மீடியான் ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் நேற்று மாலை 6 மணி அளவிலான முதல் சுற்றில் குறைவான வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி போட்டியிலிருந்து விலகியது. இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவிலான இரண்டாம் சுற்றில் நாம் தமிழர் கட்சி 1.07 சதவீத குறைவான வாக்குகளை பெற்றதால் போட்டியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது.

மூன்றாம் சுற்றுக்கு வாக்களிக்க கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்யவும்

https://wp.me/pbletQ-2k1

 


Share it if you like it

One thought on “மீடியான் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பு தேர்தல் இரண்டாம் சுற்றில் நாம் தமிழர் கட்சி நீக்கம் !

Comments are closed.