அமெரிக்க எழுத்தாளர், சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர். ரெனீ லின் கவிதாவிற்கு நிகழ்ந்த கொடுமை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்து பெண் ஹைதராபாத்தில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளளார். அவள் செய்த குற்றம் என்ன? பாக்யலட்சுமி கோயிலில் பூஜை செய்து மணி ஒலிக்கிறாள். துறவிகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள், ஹிந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். மீடியா & இடதுசாரியே, உங்கள் பிரச்சாரத்தை நிறுத்துங்கள். இந்துக்கள் தான் ஆபத்தில் உள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பிறப்பால் நான் அமெரிக்கன், இதயத்தால் நான் இந்தியன். இந்தியா எனது அன்னை வீடு என்று அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்..
கவிதா மீது கொடூர தாக்குதல் நிகழ்த்திய கிறிஸ்தவருக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்துவார்களா போலி போராளிகள் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
https://twitter.com/Voice_For_India/status/1314907777807122433