மீண்டும் ஒரு அப்துல்கலாம் !

மீண்டும் ஒரு அப்துல்கலாம் !

Share it if you like it

  • பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள துருவ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த கோபால்ஜி 19 B.TECH படிக்கிறார்.சிறுவயது முதல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். இவர் 10 ஆம் வகுப்பு படித்தபோது வாழையிலை மற்றும் காகிதத்தில் இருந்து பயோசெல்களை கண்டுபிடித்ததற்காக இன்ஸ்பயர் விருது தரப்பட்டது.
  • கிழக்காசிய நாடான தைவானின் தலைநகர்,தைபேவில் நடந்த கண்காட்சியில் கோபால்ஜியின் கண்டுபிடிப்பை பார்த்து,பல நாடுகளின் நிறுவனங்கள் இவரை அழைத்தன.
  • 2017ஆகஸ்ட் 31 ல் பிரதமர் நரேந்திர மோடி கோபால்ஜியை அழைத்து பாராட்டினார். இந்த சந்திப்புக்கு பின் ஆமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷனுக்கு அனுப்பப்பட்ட கோபால்ஜி அங்கு 34 அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக்கியத்துடன் ,இரண்டு கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார்.
  • மேலும் மிக உயர் வெப்பநிலையை தாங்கும் கோபோனியம் அலாய் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் கோபால்ஜியை சந்தித்து பேசினர்.
    பின்னர் கோபால்ஜிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
  • இந்நிலையில் கோபால்ஜி நான் எதையும் என் தாய் நாட்டிற்காக செய்யவே விரும்புகிறேன் என்று கூறி நாசாவின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்து கூறியுள்ளார்.

Share it if you like it