கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு நாளுக்கு நாள் மிகவும் மோசம் அடைந்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் கேரள அரசிற்கு எதிராக இன்று வரை கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அயினிக்கட்டு மஹாவிஷ்ணு கோவில் உள்ளது. வழிபாட்டுக்குறிய விஷ்ணு சிலையை சில மர்ம நபர்கள் அண்மையில் உடைத்து ஒரு மூலையில் வீசி சென்றது. கேரள ஆலயத்தின் குறிப்பிட்ட சில சொத்துக்களை அடகு வைப்பது. என்று கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராய் விஜயன். ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே இன்று வரை ஆட்சி நடத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்நிலையில்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மகாதேவி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் உண்டியலில் சில மர்ம நபர்கள் மீன் கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். துர்நாற்றம் வீசவே ஆலய நிர்வாக குழு மீன் கழிவுகளை சுத்தம் செய்துள்ளனர். தமிழகம் போலவே கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஹிந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
In Malappuram district of Kerala which is the Heartland of peacefuls and one of the hotbeds of radicalization, Miscreants dumped fish in the Hundial of a Mahadeva temple..😡.
Temple committee is cleaning fish waste from hundial.
Secularism is not an one way traffic. Dont forget. pic.twitter.com/gxwCC9KMhb— Pratheesh Viswanath (@pratheesh_Hind) September 2, 2020