மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்க்கும் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் பி.கே மற்றும் ஸ்டாலின் அடிவருடிகள் எழுதிய கொடுத்த அறிக்கையை அப்படியே ஒப்பித்துள்ளதாக நெட்டிசன்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் புதிய கல்வி கொள்ளையை பற்றி factualஆக நிறை குறைகளை பேசியிருப்பார்னு பார்த்தால் அதே பழைய வர்ணாசிரம், மனுதர்மம், சத்துணவில் முட்டை போட்டோம் என்று 60 வருட பழைய அறிக்கை விடுகிறார்.
எதிர்கட்சி தலைவர் புதிய கல்வி கொள்ளையை பற்றி factualஆக நிறை குறைகளை பேசியிருப்பார்னு பார்த்தால் அதே பழைய
வர்ணாசிரம், மனுதர்மம், சத்துணவில் முட்டை போட்டோம் என்று 60 வருட பழைய அறிக்கை விடுகிறார்.This NEP is about Holistic development of students with core concepts & life skills. https://t.co/VuCQn8yk3i
— Shyam Krishnasamy (@DrShyamKK) August 1, 2020
இந்த துண்டுச் சீட்டு சுடலை உளறுவாயன். இவனுக்கு கல்விக் கொள்கையெல்லாம் புரியுமளவிற்கு மண்டையில் மசாலா கிடையாது!
அரைச்சமாவையே அரைப்பான்!
முதலில் தனியார் பள்ளிகளில் இருக்கிற மும்மொழி யை உடனே நீக்குக.
எங்கள் குழந்தைகள் ஐ எதைப்படிக்கனும் எப்படி படிக்கனும் ங்றதை கல்வியாளர்கள் சொல்லட்டும். நங்கள் சொல்வோம்.தேவையில்லாமல் ஏழைபாளைகளுக்கு உதவுகிற இந்த திட்டத்தை எதிர்த்து வரவிடாமல் செய்தால் செருப்பால் அடிப்போம்.
கழுதைக்கு தெரியுமா கற்பூரம் மணம்!