முழக்கம் எதுக்கு. திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியது தானே-ஹச். ராஜா காட்டம்!

முழக்கம் எதுக்கு. திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியது தானே-ஹச். ராஜா காட்டம்!

Share it if you like it

மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூடி கும்மியடித்தை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் ஸ்டாலின். அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்!

இதற்கு ஹச். ராஜா உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

முழக்கம் எதுக்கு. திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியதுதானே. மக்களை ஏமாற்றும் திமுக.


Share it if you like it