திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அசுரன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்து கருத்து தெரிவித்து இருந்தார்.. அதனை அடுத்து முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம், குறித்த மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது.. இன்று வரை அதற்குரிய ஆதாரத்தை திமுக தலைமை வெளியிடவில்லை என்பது நிதர்சனமான உண்மை…
இந்நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சி மூலபத்திரத்தின் நகலை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது…
200ரூபாய் உபிஸ் ah நீங்கள் திருடாமல், ரவுடிதனம் பண்ணி மிரட்டாமல், நிலம் அபகரிக்காமல், யாரையும் Fraudதனம் செய்து உங்கள் தலைவர்கள் மக்களை ஏமாற்றியது போல் ஏமாற்றாமல், முக்கியமாக CCTV பிரச்சினையில்லாமல் நியாயமாக 5 லட்சம் சம்பாதிக்க இதோ எளிய வழி..👇சிந்திப்பீர் செயல்படுவீர் உபிஸ்😂 pic.twitter.com/36Ochm5s3h
— Madan Ravichandran (@MadanRavichand4) November 15, 2020
பஜ்ஜிக்கே பாக்ஸிங் பண்ணுவானுங்க, ஐஞ்சு லட்சத்துக்கு என்னென்ன பண்ண போறானுங்களோ 😂#மூலப்பத்திரம்_எங்கே pic.twitter.com/GVRMimp626
— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) November 16, 2020