சிறுபான்மை மக்கள் மற்றும் உண்மைக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வர கூடியவர் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா. சி.ஏ.ஏ.விற்கு எதிராக ஹிந்துக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டவர்.
கன்னியாகுமரி மாவட்டம் தாமரை குளத்தில் பாரத மாதா சிலை கிறிஸ்துவ மிஷநரிகளின் தூண்டுதல் பெயரால் அவமதித்த பொழுது இந்துக்கள் ஏன்? வருத்தப்பட வேண்டும். இந்தியாவில் இந்துக்கள் என்ன? 2 ஆம் தர குடிமக்களா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த முஸாஹிர் சையத் என்னும் இளைஞர் சிவபெருமான் ஒரு இஸ்லாமிய தூதர் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு ஆரிஃப் அஜாகியா இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தான் பாகிஸ்தானியின் அடிப்படை அறிவு…
இஸ்லாம் 1400 ஆண்டுகள் பழமையானது. ஆனால் சிவபெருமான்? யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், வருவதற்கு முன்பே சிவபெருமான் ஏற்கனவே வழிபாட்டில் உள்ளவர். இஸ்லாமியர்கள் கூட சிலையை வழிபட்டுள்ளனர் என்று கூட நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. சிவன் முஸ்லீம் அல்ல முஸ்லிம்கள் இந்துக்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This is level of common sense of typical Baakistani.
Islam is 1400 years old. And Shiv?
When Judaism, Christianity & Islam came, Shiv was already worshiped. Even we are taught that when Islam came, entire Makkah & Arabs worshiped Idols🤓
Shiv is not Muslim
Muslims were Hindus😉 pic.twitter.com/2CTPJG8Oef— Arif Aajakia (@arifaajakia) June 7, 2020